Achievements

“Thamizh Pettagam”, has become a part of “Limca Book of Records Literature Edition 2015”

Thamizh Pettagam

“Thamizh Pettagam”, Limca Book of Record

நமது நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட குறுஞ்செயலியான, “தமிழ் பெட்டகம்” தற்போது ஒரு சாதனையாய் “லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸில்” (Limca Book of Records) அங்கீகரிக்கப் பெற்றிருக்கிறது. இச்சாதனை ஓரிரு நாளில், ஓரிருவர் மட்டும் செய்த விடையமன்று. ஒரு சில வருடங்களாய் நடைபெற்ற ஒரு குழுவின் கூட்டுச் சாதனை.

இந்தக் குழு உறுப்பினர்களை பெருமையுடன் அடையாளப்படுத்துகிறோம், அவர்களை நன்றியுடன் வாழ்த்துகின்றோம்,

தமிழ் பெட்டகக் குழு: 
  • இரா. செந்தில்குமார் (திருக்குறள் பதிப்பு)
  • தீபிகா. ஆர் (திருக்குறள் பதிப்பு)
  • ஜோ. லால்வின் (தரவுத்தளம்)
  • க. சுபத்ரா (தரவுத்தளம்)
  • க. நந்தினி (தரவுத்தளம்)
  • மு. கணேசன் (தரவுத்தளம்)
  • கிருட்டிணக்குமார். எம் (ஐஒஸ் இயங்குதளம்)
  • சுபாஷினி ஆனந்த் (ஐஓஎஸ் இயங்குதளம்)
  • ஜோம்மி மேரி (தரவுத்தளம்)
  • ஸ்ரீதர். ஜி. என் (ஆண்டிராய்டு இயங்குதளம் பரிசோதனை)
  • சங்கீதா. கே (ஆண்டிராய்டு இயங்குதளம் மற்றும் பதிவேற்றம்)
  • சு. கமலக்கண்ணன் (தகவல் சேகரிப்பு மற்றும் இலச்சினை வடிவமைப்பு)
  • பொ. திவ்யா (ஐஓஎஸ் இயங்குதளம், புதிய தொகுதிகள் மற்றும் பதிவேற்றம்)
  • நிரோஷா. எஸ் (ஐஓஎஸ் இயங்குதளம், புதிய தொகுதிகள் மற்றும் பதிவேற்றம்)
  • பவிதா. பி (ஆண்டிராய்டு இயங்குதளம் மற்றும் பதிவேற்றம்)
  • அமலா பாபியோலா. எஸ் (தரவுதளம், பாமினி மாற்றி மற்றும் பதிவேற்றம்)
  • அம்பிகா சரவணன் (தகவல் பரிசோதனை)
  • இராஜாராம். ஆர். ஏ (பரிசோதனை மற்றும் பதிவேற்றம் – ஒபேரா)
  • சு. இலட்சுமணன் (பரிசோதனை மற்றும் பதிவேற்றம் – ஒபேரா)
  • ​கிருபா. சரவணன் (எண்ணம், திட்டமிடல் மற்றும் வடிவமைத்தல்)
நாம் தமிழை உயர்த்தி இருக்கின்றோம், தமிழ் நம்மை உயர்த்தி இருக்கின்றது.
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் 

மங்காத தமிழென்று சங்கே முழங்கு​!​